மாந்திரீகம் சொல்லித்தருவதாகவும்.தெய்வ,தேவதைகளை உடணே பிடித்துத்தருவதாகவும்அதன் மூலம் உடன் முக்காலமும குறிசொல்லலாம் 
என்று நிறைய விள்ம்பரங்கள் வருகிறது,இதுசாத்தியமா.?


இப்படி விம்பரத்தின் மூலம் பலபேர் பெரும் தொகையை இழந்து ஏமாற்றப்படுகின்றனர்

உடம்பில் தெய்வத்தை இறக்குவதோ,உடன் பிடித்துத்தருவதோ சாத்தியமில்லாத ஒன்று.

 குரு

நாம் முறையாக நல்ல குருவிடம் நம் தேகத்திற்கு ஏற்ற தெய்வ தேவதையை சித்தி செய்ய .முறையாக உபாசன முறைகளை தீட்சையாக பெற்று,அவர் அறிவுறையின்படி அவருடன் கொஞ்ச காலம் இருந்து பயிற்சிபெற்று வேரு மண்டலத்தில் (48 days ) வசிக்கும் தெய்வ,தேவதாவை. 

நம் மண்டலத்திற்கு அழைத்து நமக்கு சாதகமாக ,நாம் இட்டவேலைகளை செய்ய அடிமையாக்கி வைக்க,முறையாக சித்தி செய்து பயன் பெறவேண்டும்.்கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது,அடுத்தவன் உடனேதருகிறேன் என்றால் இது என்ன விற்கக்கூடிய பொருளா.?சிந்தியுங்கள்,

தெய்வ தேவதா சித்தி,மாந்திரீகம் 100க்கு100 உண்மை



பல மந்திரங்கள் இங்கு பதியப்படுகிறது,பல மந்திர நூல்களும்,பலகோடி மந்திரங்களும் புத்தகமாக உள்ளது.

பல மந்திரங்களை ஜெபம் செய்தால் மன நல பாதிப்புடன்.,தேகபாதிப்பு ஏற்பட்டு,ஜீவவிரையம் ஏற்பட்டு,தறித்திரத்திற்கு ஆளாகி வரும்,முறையாக குருவிடம் நம் தேகத்திற்கும்,நம் குடும்ப சூல்நிலைக்கு ஏற்ற,ஒரு தெய்வத்தை வழிபட,பூஜை முறையையோ,மந்திரமுறையையோ,பழகி அதன் மூலம் அறம.பொருள்,இன்பம்,ஞானத்துடன் வாழ்வது சிறப்பு.்மந்திரம் என்பது தனி நபருக்கு உபதேசிக்கப்படுவது.


இனிமேலாவது மந்திரப்பதிவுக்கோ,மந்திர,யந்திரத்திற்கோ புரியாமல் அனுபவம் இல்லாமல் பலபேர் பல புத்தகங்களில் உள்ள மந்திரங்களை இங்கு தான் ஞானத்தால் கண்டுபிடித்தது போல இங்கு பதிகிறார்கள்,இது மக்களை.கரைசேர்க்காது,துன்பத்தில் ஆல்தும்.இதை மக்கள் நலன் கருதி பதிவு செய்கிறேன்.


உண்மையை உறக்கச்சொன்னாலும் ஊர்நம்பாது என்பது பழமொ ழி.




மாந்திரீகத்தில்.ஆன்மீகத்தில்,தேவதாசித்தியில முதல் நிலை கணபதி சித்தி முறை.கணபதியை பிடித்தால்,சித்திசெய்தால் மட்டுமே.மற்ற இறைசக்தியை சித்திசெய்யவும்,
நம் உடம்பில் உணரவும்.தெய்வ தேவதாக்களை உணரவும்,காணவும் முடியும்்.
நெய்வேதியம இல்லாமல் பூஜையோ,ஜெபமோ பன்னக்கூடாது.
கணபதி சித்தி பொது மந்திரம்,


ஓம் கங் 
கணபதியே நம.
பைரவரை வழிபாடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 
சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில்வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 



மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.

தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.
 
 


ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.
 

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.




ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 



இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             



செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்;
* ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
* ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர், அழகர் கோவில்,மதுரைஅருகில்.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா.
* பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
அரசியலில் வெற்றி பெற யந்திரம் மற்றும் மந்திரம் 
யந்திரம் : 

6
7
2
1
5
9
8
3
4

  
  

மந்திரம் :

தநீயாம்ஸம் பாமஸும் தவ சரண பங்கேருஹ பவம் 
விரிஞ்சி  ஸஞ்சிந்வந் விரசயதி லோகா நவிகலம் 
வஹத்யேநம் ஸளரி கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸம் 
ஹரஸ் ஸம்கூத்யைநம் பஜதி பஸிதோத்  தூளநவிகிதம் 


மூலமந்திரம் பீஜம்:

ஓம்  ஹ்ரீம்