பணவளம் தணவளம்  தெரபி- வாட்சாப் பயிற்சி நாள் :13 .02.18 முதல் 25.02.18 வரை ( 11 நாட்கள்) கட்டணம் : 2820 /- வாட்ஸாப்பில் தினசரி பயிற்சிகள் ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் வெளிவரும் !! 1.  தணம் பணம் தொழில் வசிய தாந்திரீக முறை. 2. மேஜக்கல் மணி mooja  bag  முறை. 3. தண வசிய...
வீட்டில் தூஷ்ட சக்தி விளக தூபம் / பிரயேக முறை 1.   பிறீஞ்  இலைகள்   2.   இலவங்கப்பட்டை 3.   ரெட் ஒயின் 4.   ரோஸ் இதழ்கள் 5.   வெள்ளைப்போளம் (MYRRH) , கடல் உப்பு 6.   இதை ஞாயிறுகிழமை ராகு காலம் செய்யவும் 7.   3...
...
செல்வம் பெருக சில குறிப்புகள் ------------------------------------------------------- 1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும். 2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். 3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும் 4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க...
*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?* *மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..* *மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..* *சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..* *சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..* இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்.. *இதற்கான விளக்கம்:* மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து...
...