மாந்திரீகம் சொல்லித்தருவதாகவும்.தெய்வ,தேவதைகளை உடணே பிடித்துத்தருவதாகவும்அதன் மூலம் உடன் முக்காலமும குறிசொல்லலாம் என்று நிறைய விள்ம்பரங்கள் வருகிறது,இதுசாத்தியமா.?
இப்படி விம்பரத்தின் மூலம் பலபேர் பெரும் தொகையை இழந்து ஏமாற்றப்படுகின்றனர்
உடம்பில் தெய்வத்தை இறக்குவதோ,உடன் பிடித்துத்தருவதோ சாத்தியமில்லாத ஒன்று.
குரு
நாம் முறையாக நல்ல குருவிடம் நம் தேகத்திற்கு ஏற்ற தெய்வ தேவதையை சித்தி...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)