ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தாஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக வசி வசி சுவாகா.   இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் உரு செபிக்க சித்தியாகும்.                                              செபிக்கும்...