தொழில் வசியம் ,வியாபாரம் பெருகும் தூபம்  2 பாகம் துளசி  1 பாகம் கருப்பு குங்கிலியம் 1 பாகம் வெள்ளை குங்கிலியம் 1 பாகம் கிரம்பு 1 பாகம் வேட்டி வெர் 1 பாகம் மாதா சாம்பிராணி  இதை செவ்வாகிழமை அல்லது வெள்ளிகிழமை பொடிகளையும் ஒன்றாக கலந்து , உங்கள் வியாபார ஸ்தலத்தில் புகை போட்டால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்கள் வியாபாரம் பெருகும், தேவைக்கும்...