
அதிகமான பலன்கள் தரும் யந்திரம்
இந்த யந்திரத்தை எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை வரிசையாகப் பார்க்கலாம்.
பிரயோகம் 1:- ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச் செய்யலாம்.இது...