இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்! 1.நன்னீர் - தூய்ப்பிக்கும்2. நல்லெண்ணை - நலம்தரும்3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்9. பஞ்சாமிருதம் - பலம்,...