ஸ்ரீ அங்காளம்மன் மந்திரம் நமசிவாய ஓம் சக்தி மஹா காளி மந்திர காளி பராசக்தி ஆழ்சூல் உலகை ஆட்டி வைக்கும் தாயே அங்காளபரமேஷ்வரி தேவியே சிவகாமியே நீல நிறம் கொண்டவளே கொண்டவளே நாக வடிவுடையவளே நான் நினைபதை நடத்தி வைப்பாயாக விரைந்து வா என் தாயே ஓம் ஹ்ரீம் அங்காளி வசிய வசிய வசிய ஸ்ரீம் ஸ்வஹ...