
மஹாலட்சுமி யந்திரம்:
தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது.
முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர 250008 உருவேற்ற வேண்டும்.
பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள...