செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்திரீக கணபதி பிறையோக முறைகள் . 1 . இந்த கணபதி அகம முறையில் 3 cm உள்ளது பலன் அதிகம் கிடைக்கும். 2. இதில் உள்ள முலிகைகள் துஷ்பிரயோகம் இருந்து காக்கும். 3. 66 நாள் அஷ்டசித்தி விநாயகர் வரு 24000 ஏற்றியது. பிரையோக முறைகள். 1. இந்த கணபதி கையில் எடுத்து கொண்டு சத்ரு நாசம் கணபதி மந்திர 1008 எற்ற சகல விதமான...
...
தொழில் வசியம் ,வியாபாரம் பெருகும் தூபம்  2 பாகம் துளசி  1 பாகம் கருப்பு குங்கிலியம் 1 பாகம் வெள்ளை குங்கிலியம் 1 பாகம் கிரம்பு 1 பாகம் வேட்டி வெர் 1 பாகம் மாதா சாம்பிராணி  இதை செவ்வாகிழமை அல்லது வெள்ளிகிழமை பொடிகளையும் ஒன்றாக கலந்து , உங்கள் வியாபார ஸ்தலத்தில் புகை போட்டால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்கள் வியாபாரம் பெருகும், தேவைக்கும்...
முகநூல் நண்பர் ஒருவருக்கு பணம் வசிய அடிப்படையில் குடுவை அமைத்த விடியே  மற்றும் தண அகர்ஷ்ய யந்திரம் ...
செல்வம் பெருக சில குறிப்புகள் ------------------------------------------------------- 1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும். 2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். 3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும் 4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க...