
திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.
உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன்...