வேலை கிடைக்க மந்திரம் கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு யாதேவி சர்வ பூதேஷு அபர்ணிரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம்...
தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க, ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ | ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| ராஜ சஹஸ்த்ரபாஹுகம் || யஸ்ய ஸ்மரண மாத்ரேன|| ( காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்........... ) கதம் நஷ்டம் சலப்யதே || கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டு...
பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்! வணங்க வேண்டிய கிரகங்கள்!செய்ய வேண்டியஅபிஷேகம்நட்சத்திரம் எழுத்துக்கள்.....அசுவினி சு-சே-சோ-ல, ரபரணி லி-லு-லே-லோகிருத்திகை அ-இ-உ-ஏரோகிணி ஒ-வ-வி-வுமிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ருதிருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-கபுனர்பூசம் கே-கோ-ஹா-ஹீபூசம் ஹு-ஹே-ஹோ-டாஆயில்யம் டி-டு-டெ-டோ-டாமகம்...
கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.4....
இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம். இந்த கட்டுரையின்...