பஞ்ச பட்சியில் நல்லநாட்கள் 1
அஸ்வனி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் வளர்பிறை பகல் பட்சி வல்லூறு
கிழமை
6.00 to 8.24A.M
8.24 to 10.48A.M
10.48 A.M to 1.12 P.M
1.12 to 3.36P.M
3.36 to 6.00P.M
ஞாயிறுசெவ்வாய்
உச்ச நேரம்
திங்கள்புதன்
உச்ச நேரம்
வியாழன்
வியாழன் படுபட்சி நாள் அந்த...
நவம்பர் 10, 2014 by அஷ்ட வராகாளி
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .
உடற்கட்டு...
செப்டம்பர் 16, 2014 by அஷ்ட வராகாளி
மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்
பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும்,
சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய,
சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள்
ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
பூசை அறை
மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும்.
பூசை அறையில்...
செப்டம்பர் 16, 2014 by அஷ்ட வராகாளி
தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்
சந்தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா இந்தமந்திரத்தை 1008 வீதம் 45 தினம் ஜெபம் செயய வேன்டும் சந்தான செளபாக்கிய யட்சிணி தேவி சித்துஆகும்
...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)