மந்திரங்கள்:-
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி:
ஓம் சாலுவேசாய வித்மஹே!
பக்ஷி ராஜாய தீமஹி !
தன்னோ சரப ப்ரசோதயாத்!!
ஸ்ரீ ப்ரத்யங்கிரா மந்திரம்:
ஓம் க்ஷம்!
பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே !
கராள தம்ஷ்ட்ரே!
ப்ரத்யங்கிரே !
க்ஷம் ஹ்ரீம் ஹூம் ப்பட்!!
ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம்...
செப்டம்பர் 09, 2014 by அஷ்ட வராகாளி
ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக்...
செப்டம்பர் 09, 2014 by அஷ்ட வராகாளி

வேலை கிடைக்க மந்திரம்
கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு யாதேவி சர்வ பூதேஷு அபர்ணிரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம்...
செப்டம்பர் 09, 2014 by அஷ்ட வராகாளி
தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம|
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
( காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்........... )
கதம் நஷ்டம் சலப்யதே ||
கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டு...
செப்டம்பர் 09, 2014 by அஷ்ட வராகாளி

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்! வணங்க வேண்டிய கிரகங்கள்!செய்ய வேண்டியஅபிஷேகம்நட்சத்திரம் எழுத்துக்கள்.....அசுவினி சு-சே-சோ-ல, ரபரணி லி-லு-லே-லோகிருத்திகை அ-இ-உ-ஏரோகிணி ஒ-வ-வி-வுமிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ருதிருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-கபுனர்பூசம் கே-கோ-ஹா-ஹீபூசம் ஹு-ஹே-ஹோ-டாஆயில்யம் டி-டு-டெ-டோ-டாமகம்...
செப்டம்பர் 09, 2014 by அஷ்ட வராகாளி

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.4....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)