இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம். இந்த கட்டுரையின்...
தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள் இவர்களின் மனைவிகள் தான் யக்ஷினிகள். யக்ஷினிகள் பல உண்டு இவர்கள் ஒவ்வ்ருவரித்திலும் பல வகை அபார சக்திகள் உள்ளது. நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை நிறைவேற்றிகொள்ள யக்ஷினி சாதனை செய்து அவர்களை நமது வசமாக்கி கொண்டால் அவர்களை கொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம் இந்த யஷஜாதியர் அணைவரும் சிர ஜீவரசிகளவர்.இவர்கள் ஆதிகாலம் தொடங்கி...