திடீர் பண வரவிற்கு :
திடீர் பண வரவிற்கு : பவழமல்லி செடியின் வேரை சிறிது எடுத்து அதோடு 11 சிகப்பு குன்றி மணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து உடம்பில் படும் படி கழுத்தில் அணிய திடீர் பண வரவு உண்டாகுமாம். மேற்கண்ட செடியின் வேரை எடுக்க எந்த வித சாப நிவர்த்தியும் கிடையாது...
இந்த குபேர லக்ஷ்மி மகாமந்த்ரத்தை ஒரு மனதாகசெவ்வாய் - வெள்ளி - காலை மாலை 21 முறை சொல்லி வர ஸ்ரீ மகாலக்ஷ்மியின்
ஓம் கமலே, கமலாலையே, கமலவாசின்யே மகாலக்ஷ்மி;குபேராய, நரவாஹனாய, தனஹர்ஷ்னியாய நமோ நமஹ;.
...
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.
பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால்...
ஓம் ரீம் கிலீம் சரவணபவ தேவ தேவாய நம என்று 48 நாள் முறையாக ஜெபிக்கஎன் அப்பன் முறுகப்பபெருமான் கன் முன் தோன்றி வேண்டியதைதருவார் மக்கள் நன்மைக்காக இங்கு வெளியிடுகிறோம்
இந்த மந்திரம் என் குருஜி முருகன் அண்ணாச்சி
...