*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*
*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..
*இதற்கான விளக்கம்:*
மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து...