மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்:   நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள்...
கீழ்க்கண்ட யந்திரத்தை ஒரு வெள்ளைப் பேப்பரில் குங்குமம்,கஸ்தூரி, பன்னீர் கலந்து வரைந்து நடுவில் உள்ள வட்டத்தில் பெயர் எழுதிப் பெயரின் கீழ் நமது மனோ விருப்பத்தை எழுதிக் கீழே வைத்து அதன் மேல் விளக்கேற்றி இம்மந்திரத்தை ஜெபித்து வர நாளுக்கு நாள் படிப்படியாக விருப்பம் நிறைவேறும் சூழல் உண்டாகும். இந்தப்...
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும். ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம்....
அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள் அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது . அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் . எண்ணெய் மற்றும் திரிகள்  அஷ்ட கர்மங்கள்          ...
பஞ்ச பட்சியில் நல்லநாட்கள் 1 அஸ்வனி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் வளர்பிறை பகல் பட்சி வல்லூறு கிழமை 6.00 to 8.24A.M 8.24 to 10.48A.M 10.48 A.M to  1.12 P.M 1.12 to 3.36P.M 3.36 to 6.00P.M ஞாயிறுசெவ்வாய் உச்ச நேரம் திங்கள்புதன் உச்ச நேரம் வியாழன் வியாழன் படுபட்சி நாள்  அந்த...